இலங்கைசமீபத்திய செய்திகள்

ரணில் மாலை பிரதமராக பதவி ஏற்கிறார்

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் பதவியேற்கலாம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

6 ஆவது முறையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button