இலங்கைசெய்திகள்

நாட்டின் பலபகுதிகளில் இன்று மழை

நாட்டின் பலபகுதிகளில் மழை பெய்யுமென் வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகணம், மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button