இலங்கைசமீபத்திய செய்திகள்

மீண்டும் நாட்டுக்கு வருகிறார் கோட்டபாய

மக்கள் எதிர்ப்பினால் நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜ பக்ச மீண்டும் நாட்டுக்கு வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை கோட்டபாய ராஜ பக்ச வந்தடைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button