இந்தியாசெய்திகள்

தமிழில் சத்தியப்பிரமாணம் செய்து மாநிலங்களவை அமைச்சராகப் பதவி ஏற்றார் இளையராஜா!!

Ilayarajah

இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழில் சத்தியப்பிரமாணம் செய்து இன்று பதவி ஏற்றுள்ளார்.

கலை இலக்கிய, விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்குவோரை ஜனாதிபதி அமைச்சரவைக்கு ஏற்கும் தெரிவில் இசைஞானி இளையராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இன்று டெல்லிக்குச் சென்ற அவர் அங்கு சிறப்பாக வரவேற்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button