அழகு குறிப்புசெய்திகள்

கருவளையமா – இதைச்செய்யுங்கள்!!

beautitips

கண்களில் இருக்கும் கருவளையம் நீங்க இது தான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர் சேர்த்து பசைபோல் ஆக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் தொடர்ந்து போட்டு வர முப்பது நாட்களில் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து காணப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button