எந்தெந்த அரிசி – என்னென்ன பலன்கள் ?
- கருப்பு கவுணி அரிசி
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். - மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்புஇ உடல் வலுவாகும். ஆண்மை கூடும். - பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். - காட்டுயானம் அரிசி :
நீரிழிவுஇ மலச்சிக்கல்இ புற்று சரியாகும். - கருத்தக்கார் அரிசி :
மூலம்இ மலச்சிக்கல் போன்றவை சரியாகும். - காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளைஇ நரம்புஇ இரத்தம்இ சிறுநீரகம் சரியாகும். - மூங்கில் அரிசி:
மூட்டுவலிஇ முழங்கால் வலி சரியாகும். - அறுபதாம் குறுவை அரிசி :
எலும்பு சரியாகும். - இலுப்பைப்பூசம்பார் அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். - தங்கச்சம்பா அரிசி :
பல்இ இதயம் வலுவாகு ம் 11 கருங்குறுவை அரிசி :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். - கருடன் சம்பா அரிசி :
இரத்தம்இ உடல்இ மனம் சுத்தமாகும். - கார் அரிசி :
தோல் நோய் சரியாகும். - குடை வாழை அரிசி :
குடல் சுத்தமாகும். - கிச்சிலி சம்பா அரிசி :
இரும்பு சத்துஇ சுண்ணாம்பு சத்து அதிகம். - நீலம் சம்பா அரிசி :
இரத்த சோகை நீங்கும். - சீரகச் சம்பா அரிசி :
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். - தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும். - குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும். - சேலம் சன்னா அரிசி :
தசைஇ நரம்புஇ எலும்பு வலுவாகும். - பிசினி அரிசி :
மாதவிடாய்இ இடுப்பு வலி சரியாகும். - சூரக்குறுவை அரிசி :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். - வாலான் சம்பா அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். - வாடன் சம்பா அரிசி :
அமைதியான தூக்கம் வரும் - திணை
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும். - வரகு
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும் - சாமை
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும். - குதிரைவாலி
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும். - கை குத்தல்
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. - சிவப்பு காட்டு அரிசி
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. - சிவப்பு அரிசி
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல்இ பற்கள்இ நகங்கள்இ தசைகள்இ எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. - குள்ளகாற் அரிசி
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்.