சினிமாசெய்திகள்

‘யசோதா’ படத்தின் வீடியோ!!

Yashoda

நடிகை சமந்தா நடித்த ‘யசோதா’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் த்ரில்லிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சுமார் ஒரு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் போதே படம் முழுக்க த்ரில்லிங் காட்சிகளாகத்தான் இருக்கும் என்று தெரியவருகிறது.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், முரளி சர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹரி – ஹரிஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த படம் சமந்தாவின் மிகப்பெரிய வெற்றிப் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button