பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்யவும், மனித உரிமைகள் முறையாகப் பேணப்படுவதை உறுதிசெய்யும் வகையில் முரண்பட்ட சரத்துக்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்கள் ஏழு பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்பு பொறிமுறையின் கீழ் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அச்சட்டத்தில் மேலும் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை அரசாங்கம் இடைநிறுத்துமாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.