இலங்கைசெய்திகள்

தென்கிழக்கு பல்கலையினால் சாதனையாளர் தர்ஷிகாவுக்கு கௌரவிப்பு!!

tharshika

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 13 தங்கப் பதக்கங்களை பெற்றுஇ சாதனை படைத்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி தணிகாசலம் தர்ஷிகாஇ இன்று (27) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கௌரவிக்கப்பட்டார்.

பல்கலைக்கழக உபவேந்தரின் அழைப்பின் பேரில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த மாணவி தர்ஷிகாவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

இதன்போது தர்ஷிக்காவுக்கான நினைவுச் சின்னமொன்றை உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் வழங்கி வைத்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button