இலங்கைசெய்திகள்

யாழில் இடம்பெற்ற ‘யாழ்ப்பாண குயிர் திருவிழா‘!!

jaffna

யாழ்ப்பாணம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் செயற்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் இணைந்து ‘யாழ்ப்பாண குயிர் திருவிழா‘ என்ற பெயரைச் சூட்டி முக்கியமான இந்நாட்களில் ஒன்று கூடி மகிழ்ந்துள்ளார்கள்.

தாம் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி குயிர் திருவிழா நடாத்தப் போகின்றோம் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். ஆனால் தாம் எந்த இடத்தில் ஒன்று கூடவுள்ளோம் என்பதை மட்டும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

இந் நிலையில் இவர்கள் கண்டி வீதியில் உள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தமக்கிடையே ஒன்று கூடி மகிழ்ந்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.

காலம் பல விடயங்களை மாற்றிவிட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மையாகிறது. கல்விக்கும் கலாசாரத்திற்கும் பெயர்போன யாழ்ப்பாணத்தில் இப்படியும் நடக்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button