நாடளாவிய அரசசேவையிலுள்ள புதிய பட்டதாரி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள் இன்றைய(27.1.22) வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளது
இதனை பாரவையிட்டு விண்ணப்பித்து விரும்புவோர் ஆசிரியசேவைக்குள் நுழைய முடியும் என அறிய முடிகிறது.