india
-
இந்தியா
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனின் உருக்கமான கடிதம்!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் சிறையில் வாழும் சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “32 ஆண்டுகளாக நான்…
-
இந்தியா
“பிரிக்கப்படாத இந்தியா ” சுவரோவியத்தால் சர்ச்சை!!
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் பிரிக்கப்படாத இந்தியாவைக் காட்சிப்படுத்தும் புதிய ஓவியத்தால் அண்டை நாடுகளு பிரிக்கப்படாத டன் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் இந்தியாவுக்குள் மேற்கில், ஆப்கானிஸ்தானிலிருந்து பங்களாதேஷ்,…
-
இந்தியா
ஒடிசா ரயில் விபத்தின்போது இறத்ததாக கூறப்பட்ட மகனை மீட்டெடுத்த தந்தை!!
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த தனது மகனை சவக்கிடங்கிலிருந்து உயிரோடு மீட்டெடுத்து தந்தை ஒருவர் , மருத்துவமனையில் அனுமதித்த நெகிழ்ச்சிச்.சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஹெலராம் மாலிக் என்ற…
-
இந்தியா
சென்னை – இலங்கை கப்பல் போக்குவரத்துத்துறை ஆரம்பம்!!
சென்னை – இலங்கை இடையிலான முதல் சர்வதேச பயணக் கப்பலான “எம்.வி எம்பிரஸ்” நேற்று திங்கட்கிழமை (05-06-2023) சென்னையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல் பயணத்தை,…
-
இந்தியா
புகையிரதம் தடம்புரண்டு இந்தியாவில் பாரிய விபத்து!!
இந்தியா – ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் இத்த…
-
இந்தியா
இலங்கையில் டிஜிட்டல் ID வழங்க உதவுகிறது இந்தியா!!
அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில்…
-
இந்தியா
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!
இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு…
-
இந்தியா
தமிழ்நாடு – நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினவிழா!!
நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் 12.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, நுங்கம்பாக்கம், எலான்ஷா நட்சத்திர ஹோட்டலில் சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரன்…
-
இந்தியா
இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!!
இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த…
-
செய்திகள்
இந்தியாவில் புதிய வைரஸ் காய்ச்சல்!!
இந்தியாவில் கொரோனா வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று பல மாநிலங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.