இலங்கைசெய்திகள்

வன்முறை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!!

Special telephone numbers

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அறிவிக்க வேண்டிய விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய 1997 மற்றும் 118 ஆகிய இலக்கங்களும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button