இலங்கைசெய்திகள்

பின்லாந்து கல்வி முறையில் தகவல் தொழில்நுட்பத் திறன்கள் – ஒரு பார்வை!!

Seminar

14.01.2023 சனிக்கிழமை மாலை 7.30க்கு “பின்லாந்து கல்வி முறையில் தகவல் தொழில்நுட்ப தொடர்பால் திறன்கள் – ஒரு பார்வை” என்ற தலைப்பில் பட்டிருப்பு , வலயக்கல்வி, கல்விப்பணிப்பாளர் திருமதி தனுஷியா ராஜசேகர் அவர்களின் நிகழ்நிலை ஊடான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.

ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button