இலங்கைசெய்திகள்

இன்று நள்ளிரவு முதல் ரத்தாகும் சேவைகள்!

Semi luxury bus

கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேரூந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button