இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

Schools leave

சீரற்ற காலநிலை காரணமாக நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button