இலங்கைசெய்திகள்

பிரதமாகுவதற்கு சஜித் பிரேமதாச இணக்கம்!!

Sajith premadasa

சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த இணக்கத்தை ஏற்றுள்ள சஜித் பிரேமதாச, சில தினங்களில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

இது குறித்து பேசுவதற்கு ஜனாதிபதியை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக அந்த கட்சியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button