பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார் எனப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.