செய்திகள்விளையாட்டு

மட்டுவிலில் இடம்பெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு!! (படங்கள், வீடியோ இணைப்பு )

Race

வளர்மதி சனசமூக நிலையத்தின் ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு, இளையோரின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு இன்று அதிகாலை (03) மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் ஸ்தாபகர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

இந்தப் போட்டி நிகழ்வில் இளைஞர்கள் மட்டுமன்றி முப்பது வயதினைக் கடந்தவர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button