இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் புதிய தீர்மானம்!!
Paper marking

பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து தீர்மானிக்கவுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.