உலகம்செய்திகள்

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு!!

Nobel Prize

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, வழங்கப்படுகிறது. மனித பரிணாம வளர்ச்சிக்கான அவரது கண்டுபிடிப்புகளுக்காக (Svante Paabo ) இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு | Nobel Prize For Medicine To Swedish Scientist

நோபல் கமிட்டியின் செயலாளர் தாமஸ் பெர்ல்மேன், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் இன்று வெற்றியாளரை அறிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button