இலங்கைசெய்திகள்

CACM புனித பவுல் முறிகண்டி திருச்சபையின் அன்னையர் மதிப்பளிப்பு நிகழ்வு!!

mothers day

அனைத்துல அன்னையர் தினத்தை முன்னிட்டு CACM புனித பவுல் முறிகண்டி திருச்சபையின் “அன்னையரை மதிப்பளிக்கும் நிகழ்வு” சிறப்புற இடம்பெற்றது.

கவிஞர் முறிகண்டி லக்சிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சபை குருவானவர் அருட்திரு சதிஸ் குமார் மற்றும் நிர்வாகத்தினர் அன்னையர்கள், பிள்ளைகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வேதனையின் வாடும் அன்னையரை நினைத்து இறைவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து
அன்னையர் சிறப்பு கவிப்பாடலுடன் 40 ற்கு மேற்பட்ட அன்னையர் மாலைகள் சூடி, பரிசில்களும் வழங்கி , மதிப்பளிக்கப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button