இலங்கைசெய்திகள்

இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் எரித்துக் கொலை!!

Merder

இனந்தெரியாத குழுவொன்றின் தாக்குதலில் பாகிஸ்தான் – சியால்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சாலை ஒன்றின் ஏற்றுமதி மேலாளரை தாக்கி, அவரது உடலை எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதிக்கு பலத்த பொலீஸ் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையிலேயே, சம்பவம் குறித்து தெரிவித்துள்ள சியால்கோட் மாவட்ட பொலிஸ் அதிகாரி உமர் சயீத் மாலிக், உயிரிழந்த நபர் இலங்கையர் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button