மகிந்த ராஜபக்ச, சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் பதவியில் இருந்து விலக சம்மதம் தெரிவித்திருந்த போதும் சில அமைச்சர்களினதும் குடும்பத்தினரதும் வலியுறுத்தல் காரணமாக அந்த தீர்மானத்தை மாற்றிக்கொண்டார்.
இருப்பினும் தற்போதைய நாட்டு நிலையை கருத்தில் கொண்டும் இளம் அரசியல்வாதி ஒருவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தினாலும் தற்போது பதவி விலக உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.