செய்திகள்புலச்செய்திகள்

அன்னமிட்டு அறம்செய்த புலம்பெயர் உறவுகள்!!

Lunch

 புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் கிரிஜா லிங்கம்  மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து தமது பெற்றோரின் ஆண்டு நினைவு தின நாளில் பின்தங்கிய  ஒரு கிராமத்து வயதானவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள். 

தமது பெற்றோரின் நினைவாக இவ்வாறானதொரு நல்ல பணியை முன்னெடுத்த இக்குடும்பத்தினரை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளதுடன் அப்பகுதி மக்களும் நன்றி கூறி, இவர்களின் பெற்றோரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்தனை செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button