உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்!!

King sarles

 எலிசபெத் அரசியார் காலமான 8 மாதங்களில பின்னர்,  இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வமாக சற்று முன்னர் முடிசூடியுள்ளார்.

பிரிட்டன் நேரப்படி முற்பகல் 11 மணிக்கு முடிசூட்டு நிகழ்வு ஆரம்பமானநிலையில்  சற்று முன்னர் அவர் மன்னராக மகுடம் சூடியுள்ளார்.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து (Westminster Abbey) முடிசூட்டு விழா இடம்பெற்றது.

முடிசூட்டு விழாவின்போது மட்டுமே பயன்படுத்தப்படும்  உலகின்  சிறந்த ஆபரணங்கள், பழைமையான பொருள்களைக் காண ஓர் அரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் இந்த முடிசூட்டு விழாவை உலகம் முழுவதும் மில்லியன்  கணக்கானோர் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button