Breaking Newsஇலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைகிறது!!

Litro gas

  12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய விலை மாற்றம்  நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button