உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா செல்லமுற்பட்டவர்கள் குளிரில் நடுங்கி மரணம்!!

death

பிரான்ஸ் கலை என்னும் இடத்தில் நேற்று இரவு படகு மூலம் பிரித்தானிய செல்ல முற்பட்ட 35 பேர் குளிரில் நடுங்கி இறந்துள்ளனர். இவர்களில் 2 கைக்குழந்தைகளும் அடங்குகிறார்கள்.

அவர்கள் பயணித்த படகு கடல் கொந்தளிப்பு காரணமாக தடம்புரண்டுள்ளது. குறித்த படகில் புறப்பட்ட 35 பேரும் பிரான்ஸ் கடலைக் கடந்து பிரித்தானியா அருகில் செல்லும் போது இறந்து விட்டார்கள். உறையும் தண்ணீரில் நடுங்கியே அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button