இலங்கைசெய்திகள்

யாழ். மத்திய கல்லூரியின் புதிய அதிபராக திரு. சி. இந்திரகுமார் (SLEAS-3) நியமனம்!!

Jaffna central college

 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முதல்வர் திரு.. கே. எஸ். எழில் வேந்தன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து புதிய அதிபராக  சி. இந்திரகுமார்(SLEAS-3)  கல்வி அமைச்சினால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினமே அவர் , பிரதி அதிபரிடமிருந்து தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

.

Related Articles

Leave a Reply

Back to top button