இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவும், அதன் உறுப்பினராக வண. களுபஹன பியரதன தேரரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (14) நியமிக்கப்பட்டுள்ளனர்.