இலங்கைசெய்திகள்

விருது பெற்ற நடிகர் போராட்ட களத்தில்!!

Hiran Abeysekara

சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற இலங்கையரான இளம் நடிகர் ஹிரான் அபேசேகர இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவர், விருது பெறும் சந்தர்ப்பத்தில், இலங்கையின் நிலவும் நிலைமை பற்றி பேசி இலங்கையில் போராட்டம் நடத்தி வருவோருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹிரான் அபேசேகர இன்றிரவு கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் செல்லவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button