இலங்கைசெய்திகள்

பருத்தித்துறை – ஹாட்லிக் கல்லூரி மாணவனின் சாதனை!!

Point Pedro

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையில் சைக்கிளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

யா / ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்லச்சந்திரன் ஸ்ரீமனின் கண்டுபிடிப்பான ஹைபிரிட் சைக்கிள் அறிமுக விழா 06.07.2022 நாளை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரையும் கலந்து கொண்டு மாணவனை உற்சாகப்படுத்துமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button