Breaking Newsஇலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!!

Earthquake

இலங்கையின் வெல்லவாய புத்தல பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன் படி, 2.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button