Breaking Newsஇலங்கைசெய்திகள்

ஆயிரம் ரூபாவை எட்டுமா டொலரின் பெறுமதி!!

Dollar

 டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவை எட்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த மத விவகாரப் பிரதானி கலாநிதி தனவர்தன குருகே தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவரான இவர்,  டொலர் திரட்டிக் கொள்வதற்கான சரியான முறைகள் எதுவும் அரசாங்கத்திற்கு  கிடையாது எனவும் எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக உயர்வடையும் எனவும் கூறியுள்ளதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்சக்களின் கைப்பாவையாக இயங்கி வருகின்றார் என்றும் தெரிவித்துள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button