சினிமாசெய்திகள்

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்!!

Death

80களில் பிரபல நடிகராக விளங்கிய நடிகர் பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமாகியுள்ளார்.

100 க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவர் பல படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் நேற்றைய தினம் மரணமடைந்த நிலையில் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button