இலங்கைசெய்திகள்

கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் சைக்கிள் ஓட்டப் பேரணி

 கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வுப் பேரணி இன்று (18.03.2023) இடம்பெற்றது.

” ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப எம்மோடு இணைவீர்  ” என்ற தொனிப்பொருளில் அமைந்த இந்த சைக்கிள் ஓட்டப் பேரணியில் இளைஞர்கள் , சங்கள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button