இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு!!
Central Bank Governor Ajit Nivat Cabral

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ட்விட்டர் பதிவொன்றினூடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை 2021 ஆம் ஆண்டின் நிறைவு வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.