கவிதை

  • ஒரு பறவையின் ஓலம் – பிரபாஅன்பு!!

    கால்களை இழந்த இந்த ஒற்றைப் பறவையின்ஓலம் கேட்கிறதா என் இனமே அங்கமிழந்தும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நின்றவளின்ஊனத்தின் மேல் நின்றுகதகளி ஆடுகிறீர்கள் படிக்காதவள் என்றறிந்துநான் பேசுகின்ற மொழியாலேஏளன…

  • லங்காவில் ஓடும் எங்கட வண்டி -பிறேமா(எழில்)!!

    கடகட வண்டி மாட்டு வண்டிகாப்பெற் றோட்டில ஓடும் வண்டி குடுகுடு அப்புவும் ஏறி இருந்துகெய்.. கெய் என்று ஓட்டும் வண்டி குளுகுளுவென்று காத்தும் வாங்கிகுடும்பம் செல்ல ஏற்ற…

  • மகளதிகாரம்1 – தூரா.துளசிதாசன் !!

    உதிரத்தால் உருவாகி,கருவாகி கையில் கிடைத்தபூமியின் தேவதை இவள்..!தாயின் மடியில் நான் ..!காலம் மாறியது ,இன்று என் மடியில்தாயாய் என் தேவதை.!கையில் ஏந்தியமறு நொடியில் காற்றாய்கனக்கிறது இதயம்..!எப்படி சிறகு…

  • என்னுயிர் தமிழே – கவிஞர் வியன்சீர்!!

    ஏற்றம்கண்ட மெய்மொழியேநெஞ்சம் எங்கும் நீயே…நீயே மாற்றமில்லையிங்குவாழவைப்பாய் தாயே…தாயே உன்னைநான் இணைத்தேன்என் கவியில் தானே…தானே சேயேதூங்கவைப்பாய்உன் மடியும் வானே…வானே எல்லைஇல்லையிங்குநான் உணர்ந்தேன்முன்னே…முன்னே உன்னைநேசித்திடா வாழ்வும்மாறும் தீதே…தீதே இல்லா தஞ்சம்…

  • கிராமத்தானின் அன்பு – காரையன் கதன்!!

    கெஞ்சலுடன் கொஞ்சலாய்ஆசையாய் இருக்கென்றுஆறு மாத வயிற்றுடன்வடி மீன் கேட்கிறாள்,என் ஆசை பொஞ்சாதி. புள்ள வயிற்றுக்காறிஆசையாய் தான் கேட்கஅத்தாங்கு தானேடுத்துவாய்க்கால் நான் இறங்கிவடிமீனும் தான் பிடித்துவீடு வந்து சேர…

  • ஒரு ஆத்மாவின் ஆலாபனை – அருமைத்துரை காயத்திரி!!

    விசித்திரங்களில் பரிதவிக்கும்ஒரு ஆத்மாவின் விடுதலைமனதை தாழிட்டுமூடிக்கொண்டது. . .வார்த்தைகளைதேடிய பொழுதுகளில்விசும்பிடை பட்சியாக;சிறகடித்தது. . . .புதிய தேடலை மாத்திரம்மனதுடன்அப்பிக்கொண்டதுநினைவோட்டம். . . .மடலின் வாசனையில்மடந்தையின்மனவியல் சாயங்கள்.வளைந்திருக்கும்வளையல்களில்வானவில்லாகவளைகிறது. .…

  • மரண வலி – கோபிகை!!

    நீ கொப்பளித்தவிசக்காற்றுஇன்னும் என்னைவதம் செய்தபடிதான்… நகத்தைப் பிடுங்கிவிட்டுஅதை கோரமாய் ரசித்திருக்கிறாய்…உயிரைத் திருகிவிட்டு – நீஊஞ்சல் ஆடியிருக்கிறாய்.. என் கெஞ்சல்களையும்என் கண்ணீரையும்கேலி செய்துமகிழ்ந்திருக்கிறாய்.. …. சாலையோரத்து சேற்றைப் போலஎன்னை…

  • என் காத்திருப்பு-பிரபா அன்பு!!

    என் மௌனம் கலையும் நேரம்இருள் சூழ்ந்து கொள்கிறதுநீ அருகில் இல்லாத போதும்அசைந்தாடும் காற்றாடியாய்காண்பவை யாவிலும் உன்னுருவமே காட்சிகளாகஎந்தன் தேடல்களில் வியாபித்துள்ளது நீதானேகண்ணீரைத் துடைக்க நீயருகில்இல்லையே எனபலதடவை அழுதிருக்கிறேன்உனக்காக…

  • உழைப்பின் மகிமை – கோவிந்தன்,ஈரோடு!!

    உழைத்து உண்ண வேண்டும் என்றுமுடிவு செய்து விட்டால்உடலின் ஊனம் ஒரு பொருட்டே இல்லை.உயர்ந்து காட்ட வேண்டும் என்றஉறுதி மனதில் இருந்தால்பாரம் கூட கனப்பதில்லை.சோதனைகளும் சூழ்நிலைகளும்சாதகமாக அமைவதில்லை.அவற்றை வெற்றி…

  • மீண்டும் பிறப்பெடுத்து… – பிரபா அன்பு.!!

    மனதோடு நிழலாடும்கலையாத நினைவோடுவலி தரும் கவியொன்றைஉரமாகப் படிக்க வேண்டும்வேய்ங்குழலின் நாதமாகதாய் மொழியை காதலித்ததால்கழுமரம் ஏற்றப்பட்ட பாவியவள் நானென்பேன்புனிதமான பூமியில்மீண்டும் பிறப்பெடுத்துகுறுநிலம் ஒன்றின் குதிரைப்படைக்கு தளபதியாவேன்அபிமன்யுவின் சக்கர வியூகங்கள்பல…

Back to top button