Breaking News
-
19 வயது யுவதி 55 வயது முதியவருடன் ஓட்டம் – முதியவர் அடித்துக் கொலை!!
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சங்குவேலி பகுதியைச்…
-
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!!
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…
-
யாழில் புகையிரதம் மோதி பெண்ணொருவர் மரணம்!!
இன்று (5) பிற்பகல் யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்குமா!!
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…
-
லண்டன் பி.பி.சி மூத்த ஒலிபரப்பாளர் விபத்தில் மரணம்!!
London BBC மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் அகால மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 35 பேர் உயிரிழப்பு -100 பேர் காயம்!!
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென குண்டு வெடிப்பு…
-
சுகாதார நிபுணர்கள் சங்கம் வேலைநிறுத்தம்!!
சுகாதார பணியாளர்களுக்கு வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதாரப் பணியாளர்கள் ஊடகங்களுக்குத் தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக…
-
மூன்று தொடருந்து சேவைகள் இன்றும் இரத்து!!
தொடருந்து இயந்திர உதவி சாரதிகளுக்கு நிலவும் பற்றாக்குறையால் மூன்று தொடருந்து சேவைகள் இன்று காலை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களம் இவ் விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…
-
ரயில் சேவைகள் இரத்து!!
ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்றிரவு 8 ரயில் சேவைகளும் நாளை காலை 8 அலுவலக ரயில் சேவைகளும் இரத்து.செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
-
பரீட்சை திகதிகள் வெளிவந்தன!!
இந்த ஆண்டுக்கான (2023) தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் 15ஆம்…