Breaking News
-
புலமைப்பரிசில் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியானது!!
2022 ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பரீட்சை முடிவுகளை www. Doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிடமுடியும்…
-
பரீட்சை நிலையத்தில் தமிழ் தவறுடன் அறிவிப்பு பலகை!!
க. பொ. த சாதாரண தரப்பரீட்சை நிலையமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பரீட்சை இடம்பெறும் நிலையத்தில் அமைதியைபா பேணுமாறு கோரப்பட்ட அறிவிப்பு பலகை, சிங்களம் மற்றும் தமிழ்…
-
ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் சற்று முன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மாலை, 5.…
-
மத அவமதிப்பு – நடாஷா எதிரிசூரிய கைது!!
மத தத்துவம் மற்றும் கலாசூரத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நடாஷா எதிரிசூரிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். “மோடாபிமானய” என்ற மேடை நிகழ்வில் சர்ச்சைக்குரிய கருத்தை…
-
சூரிய வெப்பம் அதிகரிப்பு – 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
வளிமண்டலவியல் திணைக்களத்தால் 14 மாவட்டங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை கிடைக்கும்…
-
ஆசிரியர் மீது துப்பாக்கி சூடு – தென்னிலங்கையில் பரபரப்பு!!
இன்று காலை பலபிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஆசிரியர் மீது துப்பாக்கிச்…
-
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!
சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்மாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். எக்காரணம்…
-
போதைப்பொருள் பாவனை – 3 பல்கலைக் கழகங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு!!
இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழக பாதுகாப்பும், அவற்றின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.…
-
குழந்தை கடத்தல் தொடர்பான வீடியோக்கள் போலியானதா!!
பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் உண்மை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) இடம்பெற்ற…
-
ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி மாணவர்கள் 92 பேருக்கு சிகிச்சை!!
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள்…