இலங்கை
-
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!!
நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…
-
கல்வியமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி…
-
நீர் கட்டணம் தொடர்பில் கொண்டு வரப்படும் நடைமுறை!!
நாடு முழுவதும் குறுந்தகவல் மற்றும் இ – பட்டியல் (E – Bill) மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்…
-
யாழில் புகையிரதம் மோதி பெண்ணொருவர் மரணம்!!
இன்று (5) பிற்பகல் யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
நுவரெலியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை!!
நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன்…
-
தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி – நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!!
தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கு இன்று (4)…
-
பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!!
பொலிஸ் அவசர இலக்கமான 119 இன் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ்…
-
மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்குமா!!
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…
-
கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு!!
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கடுவலையிலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
-
இனிப்பு உணவுகள் தொடர்பில் எச்சரிக்கை!!
!இலங்கையில் இதுவரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்பார்டேம்(Aspartame) என்ற இனிப்பானது புற்றுநோயை உண்டாக்கக் கூடிய இரசாயனம் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்…