கவிதை
-
அம்மா. .!!
பொய்க்காரி வாழ்த்து தெரியாது.பூங்கொத்து தெரியாது.பரிசு தெரியாது. அன்னையர் தினம்தெரியவே தெரியாது. ஆனாலும் நீயெனக்கு ,அம்மாவாக இருந்தாய் அம்மா. ஒரு உதவிநாம் செய்ததுமில்லை.நீ எதிர்பார்த்ததுமில்லை. எல்லோரும்சாப்பிட்ட பிறகு சாப்பிட்டாய்.எல்லோரும்படுத்த…
-
சிலுவை. – கோபிகை!!
இன்னும் கனத்துக் கொண்டிருக்கிறதுஇறக்கப்படாதஎன் சிலுவை. இறக்கை இழந்த ஈஈரச்சாக்கினை சுமப்பதை போலஇந்தக்கனம் சற்றே கடினமானது தான். மரம் தன் இலைகளை உதிர்ப்பது போலகாலம் இந்தச் சுமைகளைஇறக்கிவிடலாம்…. பாறையின் உள்ளிருக்கும்ஈரத்தைப்…
-
நிறை – கோபிகை!!
நிறை …… பேரன்பால் நிறை பெருங்கனவுகளால் நிறை சிரிப்பினில் நிறை சிந்தனையில் நிறை அறத்தால் நிறை அமைதியால் நிறை உண்மையில் நிறை உதவியில் நிறை கானத்தால் நிறை…
-
தோழிக்கு ஒரு மடல்!!
நெய்தல் நிலத் தோழிக்குநேசமுடன் ஒரு மடல்…நலமே இருக்கிறாயாநறுமுகையே நீயும்… கடல்வழி சென்ற என்னவன்,கரை வரவில்லையடி…ஆலமரத்து ஊஞ்சலும்அவரைத்தான் கேட்குதடி… சொப்பனங்களில்.எல்லாம்சுந்தரனின்.உருவம்தான்,மருதாணி விரல்கள்மீசை நீவ ஏங்குதடி…. பாவி நெஞ்சம் துடிக்குதடி,பலமிழந்து …
-
புத்தாண்டே வருக…! – கோபிகை.
இன்னல்கள் நீங்கிட இடர்கள் களைந்திட இன்முகம் காட்டியே இனிய புத்தாண்டே நீ வருக….. ஆனந்தராகம் இசைத்து ஆளவிலா இன்பம் கொண்டு தூய சுடரொளியாய் தெம்மாங்கு பாடி புத்தாண்டே…
-
எழுதுகோல் – கவிதை!!
தொடுகின்ற போதெல்லாம் தொட் டணைக்கும் எழுதுகோல்.. தாளில் இடுகின்ற போதெல்லாம் தடவிக் கொடுக்கும் அறிவுக் கோல்! ஆடுகின்ற மயில் போல் அழகு விரித்து தரும் வரிகள்.. தானே …
-
நினைவுகள் அழிந்து விட்டால்….!! – புங்கை ரூபன்.
கனவு காட்சி யிங்கே நினைவு தனில் தோன்றாது. கற்பனை யுலக மெல்லாம் கண் முன்னே விளங்காது! தன் இரத்த சொந்தத்தை நினைவு தனில் மீட்டெடுக்க முடியாது! தன்…
-
அன்னையைப் பற்றிய அற்புத பொன்மொழிகள்!
மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெற செய்பவர்களும் தாயும் பெண்களும் தான் – போவிஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்கு சமமானவள் – ஹெர்பர்ட்…
-
பூமகள் மகிழ்ந்திட நிறைவாகும்…!
பச்சைய கூட்டங்கள் பூமழைதூவியே வரவேற்கும்..பசுமையின் காதலில் சுற்றிலும் நிறைந்திடும் இசையாகும்…பசும்மர இலைகளும் மகிழ்வலை வீசியே கவி பாடும்..பனித்துளி வீழ்ந்தே ஒவ்வொரு இலையும் பூவாகும்…அத்தனை அழகும் ஒப்பனை செய்திடும்…
-
காடும் பறவைகளும்…!!- கோபிகை.
அது ஒரு பெருங்காடுஅங்கேதான்அந்தப் பறவைக்கூட்டம்இளைப்பாறிக்கொண்டிருந்தது. தாய்ப்பறவைகளும்குஞ்சுகளுமாய்தனியத்தில் வாசத்தில் – அவைதம்மை மறந்திருந்தன. அம்புகளின் கூர்மையோடுகுவிந்திருந்தஅலகுகளில்கொடுப்பதும் வாங்குவதுமாய்ஒரு அன்பியல் பரிமாற்றம்…. காட்டின் ஒரு கரையில்பெருஞ்சத்தமொன்று..வல்லூறு ஒன்றுவிலைபேசியதுபறவைக்கூட்டத்தை… நரிகளின் ராட்சதவேடமும்கழுகுகளின்…