இலங்கைசெய்திகள்

புலம்பெயர் உறவுகளின் தாயகம் நோக்கிய சுயதொழில் முயற்சி விசேட செயற்றிட்டம்!!

Birthday

கராஜ் போய்ஸ் நண்பர்களும் சமூக அக்கறையாளர்களுமாகிய விஜயானந்தன் அப்பையா, செல்வ சங்கர் சின்னத்தம்பி, சிறீகாந்த் நல்லையா , கஜேந்திரன் கனகலிங்கம் ஆகியோர் தமது ஐம்பதாவது அகவை பூர்த்தியை முன்னிட்டு கிளிநொச்சி – கல்லாறு கிராமத்தில் சிறுதொழில் முயற்சித்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

சமூக அக்கறையோடு தமது அகவை பூர்த்தியை இவ்வாறு சேவை மனப்பாங்குடன் முன்னெடுக்கும் இவர்களை ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் சார்பில் மனமுவந்து வாழ்த்துகிறோம். 

Related Articles

Leave a Reply

Back to top button