Uncategorized

மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் வங்கிப் புத்தகம் வழங்கும் நிகழ்வு!!

Bank book

யா / மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் 2022 இல் தரம் 01 இற்கு இணைந்த 5 மாணவர்களுக்கும் பாடசாலையின் பழைய மாணவர்சங்கச் செயலாளர் திரு. சிவாகுலன் அவர்களால் தலா 1000 ரூபா வைப்புச் செய்யப்பட்டு இன்று வகுப்பாசிரியர் ஊடாக வங்கி வைப்பு புத்தகம் மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button