Janaranjakan
-
கட்டுரை
இந்த நூற்றாண்டின் மகா அதிஸ்டசாலி ! யார் இந்த ரணில்?ஒரு வரலாற்று பார்வை.
1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி, நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற…
-
செய்திகள்
20-07-2022
இலங்கையின் இன்றைய பத்திரிகையில் முன்பக்கத்தில்
இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரேபாரவையில்1,)இன்று பாராளுமன்றில் இலங்கையின் 8ஆவது ஜனாதிபதி தேர்வு – அங்கு உச்ச பாதுகாப்பு 2)டளசே ஜனாதிபதியாகவும் சஜித்தே பிரதமராகவும் வாய்ப்பு ! பல கட்சிகள் ஆதரவின் எதிரொலி…
-
இலங்கை
முதலாம் தவணை பரீட்சை
நடத்தப்படமாட்டாது!
கல்வி அமைச்சு2022 ஆம் ஆண்டின். முதலாம் தவணை ஆனது செப்ரம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் 2ஆம் , 3ஆம தவணை நீடிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ,…
-
இலங்கை
மாணவனை தாக்கிய ஆசிரியர்.! 2 ஆண்டுகள் கடூழிய சிறை ஒன்றரை இலட்சம் ரூபாய் நட்ட ஈடு
மாணவனை தாக்கிய ஆசிரியர்..!2 ஆண்டுகள் கடூழிய சிறைஒன்றரை இலட்சம் ரூபாய் நட்ட ஈடுநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கொழும்பு தேசிய பாடசாலை மாணவர் ஒருவரை கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக…
-
இலங்கை
கொழும்பில் இருந்து யாழுக்கு கயர்ஸ் கட்டணம் 175000 ரூபா!நம்ப முடியவில்லையா ? மேலும் அறிய…
கனடாவில் இருந்து குடும்பமாக நீண்ட நாட்களின் பின் யாழ்வந்த குடும்பம்ஒன்று இரண்டு நாட்கள் கொழும்பில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து விட்டு யாழ்வருவதற்காக சிறிய வான் ரக வாகனத்தை…
-
Breaking News
போராட்ட அணிகள் மொட்டுக்கட்சியின் இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலசுக்கு !ஆதரவு…நாமலின் சூட்சியா?
Gota Go gama போராட்ட அணிகள் மொட்டுக்கட்சியின் இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலசுக்கு ஆதரவு… Gota go gama போராட்டக்காரர்கள் நாமல் ராஜபக்சவின் B team ஆ…
-
அமைதியாக கடந்து செல்லுங்கள்
ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து,இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள். அந்த நபர் அமைதியாக இருந்தபோது, அந்தப் பெண் உங்களை திட்டி…
-
செய்திகள்
19-7-2022 ,இன்றைய பத்திரிகைகளின் முன் பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின் தலைப்புகள் ஒரே பார்வையில்
இன்றைய பத்திரிகைகளின் முன் பக்கத்தில் இடம்பிடிக்கும் செய்திகளின்தலைப்புகள் ஒரே பார்வையில் 19-7-2022 1) ஜனாதிபதி போட்டி /TNA யாருக்கு ஆதரவு ? நேற்றைய கூட்டம் முடிவு இன்றி…
-
சமீபத்திய செய்திகள்
ரணிலா? டலஸா ? குழப்பத்தில் மொட்டு !அவசர சந்திப்புக்கள் அரங்கேறுகிறது
ஜனாதிபதித் தேர்தல்: குழப்பத்தில் மொட்டு! ரகசியச் சந்திப்புக்கள்!! பாராளுமன்றத்தில் நாளை மறதினம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதியை ஆதரிப்பது என்ற முடிவை மொட்டு கட்சி எடுத்திருப்பதாக…
-
இலங்கையின் இன்றைய பத்திரிகைகளின் முன்பக்க
செய்தி தலைப்புக்கள்
ஒரே பார்வையில் -18-7-20221,அரசியல் நெருக்கடியை விட உணவு நெருக்கடி மோசமாக இருக்கும்-பட்டினியால் இறக்கும்நிலையும் வரலாம் !-முன்னாள். உணவு பணிப்பாளர் 2, இலங்கையின் நெருக்கடிகோட்டாவால் அத்திவாரமிடப்பட்ட ஒன்று ! 3,அன்னிய செலாவணி…