இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
அரச ஊழியர்களின் கொடுப்பனவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
Srilanka

எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்..
தனித்துவமான முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் இவ்விடயம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .