இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

திடீர் மின்தடை – காரணம் வெளியானது!!

power cut

மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

கொத்மலை மின்னுற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button