
மாணவர்கள் உயிரிழப்பார்கள் எனக் கூறி பெற்றோரை அச்சுறுத்துவதன் மூலம பைஸர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு ஏற்றுங்கள் என மருத்துவர்களுடனான கலந்துரையாடலில் சிங்கள அதிகாரி ஒருவர் வடக்கு மருத்துவர்களை மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலேயே வடக்கு மாகாணத்தில்தான் 4 ஆவது டோஸ் ஏற்றியவர்கள் குறைவாக உள்ளார்கள் என்றும் அந்தச் சிங்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு முழுவதும் 4ஆவது போவான் காலாவதியான பைஸரை 0.8 சதவீதத்தினரே இதுவரை ஏற்றியுள்ளனர்.
எனினும் இந்தத் தகவலை மறைத்து அந்த அதிகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார் எனக்கூறப்படுகின்றது.