இந்தியாசெய்திகள்தொழில்நுட்பம்

பல இலட்சம் வட்ஸ்அப் கணக்குகள் இந்தியாவில் முடக்கம்!!

WhatsApp

16 இலட்சத்திற்கும் அதிகமான வட்ஸ்அப் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவே இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

குற்றங்கள் நடப்பதற்கு முன்னர் தடுப்பது அவசியம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button