இலங்கைசெய்திகள்

வெசாக் கோபுரம் சரிந்து விழுந்தது!!

colombo

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் வெசாக் தோரணம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. சீரற்ற காலநிலையை அடுத்து வீசிய கடும் காற்றினாலேயே குறித்த தோரணம் சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button